ட்ரீட் தராததால் நண்பனை கொன்ற சிறுவர்கள்


டெல்லியில் புதிய ஃபோன் வாங்கியதற்கு ட்ரீட் தராததால் 16 வயது சிறுவனை, அவரது நண்பர்களே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதிய ஃபோன் வாங்கிய சச்சின், ட்ரீட் தர மறுத்ததால் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, 3 நண்பர்கள் சேர்ந்து, சச்சினை குத்திக் கொலை செய்துள்ளனர்.

கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்தனர்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!