ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!

பொதுவாக வெயில் காலங்களில் எல்லாம் ஆடைகளை அணிந்திருக்கவே அசௌகரியமாக இருக்கும். அதனாலேயே நாம் ஆடைகளை கழற்றிவிட்டு தூங்கச் செல்வோம். ஆனால், உங்கள் வீட்டில் உங்களுக்கென ஒரு அறையிருந்தால், நீங்கள் ஆடை இல்லாமல் தூங்கலாம். ஏனென்றால், இப்படி ஆடை எதுவுமே உடுத்தாமல் தூங்குவதால் உங்களுக்கு பல விதமான நன்மைகள் ஏற்படுமாம்.
தூங்கச் செல்வதற்கு முன்பு உங்கள் ஆடைகளை எல்லாம் அகற்றிவிட்டு தூங்கப்போவதால் நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்.
நிர்வாணமாக பிறந்த மேனியாக தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, மேலும் இது சில ஆன்மீக நன்மைகளையும் கொண்டுள்ளது. பல ஆய்வுகள், தூங்கும்போது ஆடைகள் இல்லாமல் தூங்குவதால் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளன.
நிர்வாணமாக தூங்குவது உடலில் அதிக வெப்பத்தைத் தடுக்க உதவுகிறது, இது உங்கள் தூக்கத்தின் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆய்வுகளின் படி, உலகில் 8% பேர் மட்டுமே நிர்வாணமாக தூங்குகின்றனர் என்றும், பெரும்பாலானவர்கள் நிர்வாணமாக தூங்குவதில்லைம் என்பதால் இதனால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியாமல் இருக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால் உங்கள் காதல் வாழ்க்கையை மேம்படுத்த இந்த நிர்வாண தூக்கம் உதவியாக இருக்கும்.
தோலோடு தோல் உரசி தொடர்பு கொள்ளும்போது காதல் ஹார்மோன் ஆன ஆக்ஸிடாஸின் வெளியாகிறது, இது அன்பு மற்றும் உணர்ச்சி நெருக்கம் போன்ற உணர்வுகளை ஊக்குவிக்கிறது. இதனால் உங்கள் காதல் வாழ்க்கை மேம்படும்.
ஒரு பெட்ஷீட் நிறுவனம் 1,000 பேரிடம் நடத்திய ஆய்வில், நிர்வாணமாக தூங்கும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒப்பிடும்போது ஆடைகளுடன் உறங்கும் 48 சதவீதம் பேரை விட, நிர்வாணமாக தூங்குபவர்களில் 57 சதவீதம் பேர் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
நிர்வாணமாக தூங்குவதால் உங்கள் உடலுக்குள் செல்லும் வெப்பம் குறைகிறது, இது மெலடோனின் மற்றும் வளர்ச்சி ஹார்மோனின் வெளியீட்டை அதிகரிக்கிறது. இந்த இரண்டும் முக்கிய வயதாகுதல் எதிர்ப்பு ஹார்மோன்கள் உங்களை இளமையாக வைத்திருக்கவும், உங்கள் முடி நன்றாக வளரவும் உதவும்.
நிர்வாணமாக தூங்கும்போது உங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய நன்மை ஆழ்ந்த தூக்கம் தான். ஆரோக்கியமாக இருக்க உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைப்பது முக்கியம். நிர்வாணமாக தூங்குவதன் முக்கியமான நன்மை என்னவென்றால், உங்கள் உடல் விரைவாக குளிர்விக்கப்படும் என்பதால் உங்கள் மூளை உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்கும். இதனால் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
மன அழுத்தம் என்பது உங்கள் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் சீர்குழைக்கும் ஒரு விஷயம். நீண்டகால மன அழுத்தம் மிகவும் ஆபத்தானதும் கூட. இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும் மற்றும் இதய நோய்கள், மனச்சோர்வு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகளையும் அதிகரிக்கிறது. நிர்வாணமாக தூங்குவதால் நீங்கள் மன அழுத்த பிரச்சினையிலிருந்து விடுபட்டு நலமாக தூங்கலாம்.
இது உங்கள் அறிவாற்றல் செயல்திறனைக் குறைக்கக்கூடியது. நிர்வாணமாக தூங்குவது உங்களுக்கு சிறந்த தூக்கத்தை கொடுக்கும், இதனால் உங்கள் சாதாரண கார்டிசோல் அளவை மீட்டெடுக்கும், இது உங்கள் மன அழுத்தத்தைப் போக்கும். இதனால் உங்கள் நினைவாற்றல் பெருகும், மகிழ்ச்சியாக மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம்.

Comments
Post a Comment