தற்போதைய நேரத்திற்கான தலைப்புச் செய்திகள்..

அனைத்து அதிகாரங்களும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் சட்ட முயற்சிகளை திமுக முன்னெடுக்கும். திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பேஜர் கருவிகளை வெடிக்கச் செய்ததால் பரபரப்பு. தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு. 3,000க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

சென்னை, ஈரோடு, மதுரை, கரூர் உள்பட 13 ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய தகித்த வெயில். கோடை காலத்திற்கு இணையாக வெயில் தாக்கம் அதிகரிப்பதால் மக்கள் தவிப்பு!

புரட்டாசி பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் விடிய விடிய பக்தர்கள் கிரிவலம். செண்டை மேளங்கள் முழங்க தஞ்சை பெரிய கோயிலிலும் பக்தர்கள் வழிபாடு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா? முறையாக அழைப்பு விடுத்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தகவல்!

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!