GOAT திரைவிமர்சனம்


எதிர்பாராத சூழ்நிலையில் எதிரிகளாக மாறும் தந்தையும், மகனும் பற்றிய கதைதான் 'GOAT'.

இரட்டை வேடத்தில் விஜய் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

பாடல்கள் சுமார் ரகமாக இருந்தாலும், யுவனின் BGM அட்டகாசம்.

சண்டை காட்சிகள் சலிப்பு தர, படத்தின் நீளம் சற்று மைனஸாக உள்ளது.

எனினும் தனது ஆஸ்தான ஸ்டைலில் காமெடி, ஆக்ஷன் என சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் வலு சேர்த்திருக்கிறார் வெங்கட்பிரபு.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!