வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஜெயம் ரவி?

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஜெயம் ரவி?


மனைவி ஆர்த்தி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதாக ஜெயம் ரவி போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது கார், பொருட்களை மீட்டு தரவும் அவர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இது அவரது வீடு எனவும், அவர் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என்றும் ஆர்த்தி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதை ஜெயம் ரவியிடம் தெரிவித்த போலீசார், சட்ட ரீதியாக எதிர்கொள்ள அட்வைஸ் கொடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!