​தக்காளியை சருமத்துக்கு நேரடியாக பயன்படுத்தலாமா​ ?


தக்காளியை உணவாக எடுப்பதன் மூலம் சருமம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறும். நேரடியாக சருமத்துக்கு பயன்படுத்துவது குறித்து நம்பகமான ஆய்வுகள் இல்லை. எனினும் இதை சருமத்துக்கு பயன்படுத்தினால் :

  • தக்காளி சாற்றில் பருத்தி துணியை தேய்த்து பிறகு தோலில் தக்காளி சாற்றை தேய்க்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் அந்த இடத்தை துடைத்து விடவும்.
  • தக்காளியை பேஸ்ட் போல் மசித்து விழுதாக்கி 20 நிமிடங்கள் கலந்து முகத்தை சுத்தம் செய்யவும்.
  • தக்காளி தயிருடன் கலந்து ஃபேஸ் மாஸ்க் போடலாம்.
  • தக்காளியை சருமத்துக்கு பயன்படுத்துவதற்கு முன்பு சருமத்தில் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
  • தக்காளி அமிலத்தன்மை கொண்டது. சருமம் அமிலத்தன்மைக்கு உணர்திறன் கொண்டால் தக்காளி ஒவ்வாமை இருந்தால் தோலில் பழம் அல்லது சாறை பயன்படுத்துவது எதிர்வினை உண்டு செய்யலாம் என்பதால் பேட்ச் டெஸ்ட் செய்யாமல் பராமரிப்புக்கு பயன்படுத்த கூடாது.
  • சர்க்கரை உப்பு சேர்க்காத தக்காளி சாறு குடிப்பதே கூட சருமத்தை அழகாக்கி காட்டும்.​

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!