உடலுறவில் மனைவியரை திருப்திபடுத்த 99 சதவிகிதம் கணவர்களால் முடிவதில்லை!



ஒவ்வொரு முறையும் கணவன் தன் காமத்தை தவறாமல் தணித்துக் கொள்கிறான். அதேசமயம், மனைவியின் காமத்தை தணிக்காமல் தளர்ந்து அவளை தவிக்கவிடுகிறான்.

தொடர் ஏமாற்றங்களால் மன உளைச்சலுக்கு பலியாகும் மனைவி, ஒரு கட்டத்திற்கு மேல் தணித்துக்கொள்ளவே முடியாதென்றாகிப் போன காமத்தை நினைத்துக் கொள்ளவும்கூட வெறுக்கிறாள்.

அதன்பின் கணவனுடன் கூடும் நாட்களில் மனைவி தன் உடலை மலர்த்தி கொடுத்தாலும் மனதளவில் மறத்துப்போய்தான் கிடக்கிறாள். அவளின் அந்த நிலையிலும்கூட கணவன் தன் ஆசையை தீர்த்துக்கொள்ள முடியுமென்றாலும், மனைவியின் ஈடுபாடற்ற எந்திரத்தனமான ஒத்துழைப்பு அவனுக்கு ஒவ்வாமையை உண்டாக்கி அவனை அவளிடமிருந்து ஒதுங்கவைக்கிறது. பிற பெண்ணிடம் நெருங்க வைக்கிறது.

பசியாறினால் போதாதென அதை ருசியாகவும் தேடும் இடத்திலே ஆண். ருசிகூட தேவையில்லையென பசி தணிய வாடும் இடத்திலே பெண். இந்த விஷயத்தில் படைத்தவன் பெண்களுக்கு செய்த பாரபட்சம் அநீதியின் உச்சபட்சம்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!