மெய்யழகன்

ஊர்த் திரும்புதலும் உறவாடலும் என பழைய நினைவுகளைத் தொட்டு, அதில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திடும் கதையாக மனதில் நிற்கிறான் மெய்யழகன்.

ஊர்த் திரும்புவோரின் தடுமாற்றம், அத்தான் என்ற வார்த்தையின் நெகிழும் அன்பு என படத்தில் அரவிந்த் சாமியும், கார்த்தியும் வாழ்ந்திருக்கிறார்கள்.

நிலம், உறவு, நினைவென நகரும் பிரேம் குமார் இயக்கிய இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையும், நேத்தா எழுதிய 'யாரோ' கமலின் குரலும் கைகொடுத்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!