மோடி, ஜெயலலிதா சென்டிமென்டில் விஜய்


பிரதமர் மோடி, ஜெயலலிதா வெற்றி சென்டிமென்ட் காரணமாக திருச்சியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த விஜய் முடிவு செய்ததாக தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

2014ல் முதன்முதலில் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிமுகம் செய்யும் மாநாடு திருச்சியில் நடந்தது. 

ஜெயலலிதா 2010ல் திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தியதில் கிடைத்த எழுச்சியால் 2011, 2016ல் வெற்றி பெற்றார்.

இதனால் திருச்சியை விஜய் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!