போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால் என்னவாகும்?


நம் உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காவிட்டால், பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உடல் உறுப்புகள் முக்கிய செயல்பாடுகளை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதோடு, தோல் வறட்சி, குமட்டல், வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதே நிலை, நாள் கணக்கில் நீடித்தால், சிறுநீரகக்கற்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகளவில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!