வினேஷ் போகத் விவகாரத்தில் தீர்ப்பு!


இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விவகாரத்தில் இன்று இரவுக்குள், விளையாட்டுக்கான சமரச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் அரையிறுதியில் வென்று அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இறுதிப்போட்டியின் போது 50 கிலோவை விட கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

Comments

Popular posts from this blog

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

இரு பொக்கிஷம்