வீடு வாடகைக்கு விடுகிறீர்களா?


வீட்டு உரிமைத்தை பாதுகாக்க, வாடகை ஒப்பந்தத்தை விட, லீஸ் மற்றும் லைசென்ஸ் ஆவணம் சிறந்ததாக உள்ளது.

இதில், குத்தகைதாரருக்கு சொத்தின் மீது எவ்வித உரிமையும் கிடைக்காத வகையில் கடுமையான விதிகள் உள்ளன.

வாடகை ஒப்பந்தத்தில் இருந்து சில ஷரத்துகள் மட்டுமே இதில் மாற்றப்பட்டுள்ளன. இந்த ஆவணத்தை நோட்டரி மூலம் முத்திரை தாளில் மட்டுமே பெற முடியும்.

இதன் ஆயுட்காலம் 10 நாள்கள் முதல் 12 ஆண்டுகள் வரை இருக்கலாம்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!