உடலுறவின் போது ரத்தப்போக்கு ஏற்படுவதால் சிக்கலா?

தாம்பத்ய உறவுக்கு பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது மருத்துவ மொழியில் Postcoital Bleeding என்று அழைக்கப்படுகிறது. இது பயத்தை உண்டு செய்தாலும் பொதுவானது. 

மாதவிடாய் கால வயதுடைய பெண்களில் 9% வரை இது பாதிக்கிறது. 

கவலைப்படும் அளவிற்கு பெரிதான ஒன்று இல்லை என்றாலும், இது தொடரும் பட்சத்தில் இது ஒரு தொற்று நோயாக மாறலாம். 

கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

🔞

Comments

Popular posts from this blog

இரு பொக்கிஷம்

தினமும் உடலுறவு.. கோடி நன்மைகள் இருக்கு ஓகே.. ஆனால் அந்த 2 பிரச்சனையும் இருக்கே!

செட்டிநாடு சிக்கன் குழம்பு