எண்ணெய் தேய்த்து குளிபவர்கள் கவனத்திற்கு..!



வாரம் இருமுறை உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

இதற்கு முக்கிய காரணம், சூட்டினை தணிப்பது. உஷ்ண மண்டலமான இந்தியாவில், எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடல் சூட்டை தணித்து, பித்தத்தை குறைக்கிறது.

மேலும், இப்படி குளிப்பதால் கண், காது, சரும நோய்கள் வராமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறப்பு.

Comments

Popular posts from this blog

கண்களையும் கவனியுங்கள்

நண்பர்கள் தின வரலாறு..!

காதலுக்காக காத்திருப்பது சுகமே!