ஒருவரது வாழ்க்கையை அழிக்கும் பழக்கங்கள்

தத்துவஞானி சாணக்கியர் கூற்றுப்படி, 4 பழக்கங்கள் ஒருவரின் வாழ்வில் நுழைந்தால், அவர் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

வருமானத்திற்கு அதிகமாகவோ, தேவைக்கு அதிகமாகவோ செலவு செய்வது, உங்களுடைய பலவீனத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது, தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது, சோம்பேறித்தனம், பேராசை ஆகிய பழக்கங்கள் மனிதனுக்கு அதிக இழப்பையும், மகிழ்ச்சியற்ற நிலையையும் ஏற்படுத்துவதாக கூறுகிறார்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!