ரூம்மேட் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?



திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இருந்ததை போல அவ்வளது மகிழ்ச்சியானதாக இல்லாமல், சலிப்பாக மாறுகிறதா? 

அப்படியானால், நீங்கள் ரூம்மேட் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

எந்த ஒரு உறவிலும் 'ஹனிமூன் பீரியட்' உள்ளது.

அதற்குப் பிறகு, அவர்களுடன் நேரத்தை செலவிடுவது வழக்கமானதாக அல்லது சலிப்பானதாக மாறும்.

இந்த சூழலில் துணையுடன் நேரத்தை செலவிட்டு உரையாட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

கண்களையும் கவனியுங்கள்

தாம்பத்திய உறவில் செய்யக்கூடாதவை பற்றி அறிவீரா !!?

ஆணவத்தில் ஆடாதிங்க’... அனிதா சம்பத்தை கிண்டலடித்த டான்ஸ் மாஸ்டருக்கு கணவர் பதிலடி!!