மாதவிடாய்க்கு பின்பான வலிக்கு இதுதான் காரணமா?


சில பெண்களுக்கு மாதவிடாய்க்கு பிறகும் வயிற்று வலி தொடர்வதுண்டு.

இது மாதவிடாய்க்கு பிந்தைய நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த பிரச்னை 20% -30% பெண்களுக்கு இருப்பதாகவும், சோம்பல், மனநிலை மாற்றங்கள், தலைவலி போன்ற பிரச்னை அவர்களுக்கு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். 

ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சிறப்பான வாழ்க்கை முறை மூலம் இதிலிருந்து விடுபடலாம் என கூறியுள்ளனர்.

இது போன்ற, இயற்கை சார்ந்த அழகு குறிப்புகளை பார்க்க விரும்பினால், நமது சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.

நன்றி.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!