நல்ல படம் எடுத்ததால் ஆதரவு இல்லை: ரஞ்சித் வேதனை
நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் வெளியாகியுள்ளது.
தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக படம் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பேசிய ரஞ்சித், குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நல்ல படம் எடுத்திருக்கிறேன்.
யாரும் எனக்கு ஆதரவு தரவில்லை. என்னை பற்றி தவறாகவும் சித்தரிக்கிறார்கள்.
தயவுசெய்து அப்படி செய்யாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
Comments
Post a Comment