உடலுறவின் போது சிறப்பாக செயல்பட 'உறவுக்கு முன்' இதை சாப்பிடுங்கள்! 🔞


உடலுறவின் போது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து - சிறப்பான வெளிப்பாட்டை வெளிப்படுத்த உதவும் உணவுகள் சிலவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஸ்ட்ராபெர்ரி பழம்!

வைட்டமின் சி-ன் சிறந்த மூலமாக இருக்கும் ஸ்ட்ராபெர்ரி பழம் ஆனது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதோடு, பாலியல் நாட்டத்தையும் தூண்டுகிறது. அந்த வகையில் இந்த பழத்தை ஆண் - பெண் என இருபாலரும் சாப்பிடலாம்.

திராட்சைகள்!

உடலுறவுக்கு முன் திராட்சை சாப்பிடுவது ஆண் மற்றும் பெண் பாலின ஹார்மோன்களை தூண்ட உதவுகிறது. மேலும் நீடித்த உடலுறவுக்கும் இது உதவியாக இருக்கிறது.

சாக்லேட்!

உடலுறவுக்கு முன் சாக்லேட் சாப்பிடுவது மூளையில் இரசாயன மாற்றத்தை உண்டாக்கி, பாலியல் நாட்டத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் நீடித்த உடலுறவில் ஈடுபடுவதற்கும் இது உதவுகிறது.

வாழைப்பழம்!

பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம் ஆனது ஆண் பாலின ஹார்மோன் சுரப்புக்கு உதவுகிறது. மேலும் நல்ல மன நிலைக்கு உதவும் செரோடோனின் உற்பத்திக்கும் உதவி உடலுறவில் முழு திருப்தியடைய உதவுகிறது.

நட்ஸ் வகைகள்!

உடலுறவுக்கு முன் ஒரு கைப்பிடி அளவு பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட நட்ஸ் வகைகளை எடுத்துக்கொள்வது உடலுறவில் சிறப்பாக செயல்பட உடவும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

கொழுப்பு மீன்!

மத்தி மீன், சாலமன் மீன் போன்ற மீன்களில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள், ஜிங்க் போன்றவை பாலின ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் உடலுறவுக்கு தேவையான ஆற்றலை அளித்து - உறவின் போது சிறப்பாக செயல்பட உதவுகிறது.

ஆப்பிள்!

ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த ஆப்பிள் பழத்தின் நுகர்வு ஆனது ஹார்மோன் சுரப்பை தூண்டுகிறது. மேலும், நீடித்த உடலுறவுக்கும் இது உதவியாக இருக்கிறது.

தர்பூசணி பழம்!

தர்பூசணி பழத்தில் காணப்படும் அமினோ அமிலங்கள் இரத்த நாளங்களின் தளர்வுக்கு உதவுகிறது. மேலும் பாலுறுப்புகளுக்கு சீரான இரத்த ஓட்டத்தை அளித்து சிறப்பாக செயல்பட உதவுகிறது.

இது போன்ற, இயற்கை சார்ந்த குறிப்புகளை பார்க்க விரும்பினால், உடனே நமது சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.

நன்றி.
🔞

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!