தேன் நெல்லிக்காயின் பயன்கள்

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய தசைகள் வலுப்பெற்று இதய நோய்கள் வரும் சாத்திய கூறுகள் வெகுவாக குறைவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

நெல்லிக்காயும், தேனும் ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான ஆதாரங்கள் என்பதால், உடலுக்கு கெடுதல் தரும் ஃப்ரீ ரேடிக்கல் அபாயத்தை தடுக்கின்றன.

ரத்தத்தை தூய்மையாக்கவும், சரும பளபளப்பிற்கும் பயன்படுகிறது.

மேலும் இது போன்ற தகவல்களுக்கு, நமது சேனலை "subscribe" செய்து கொள்ளுங்கள்.

நன்றி...

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!