கறிவேப்பிலை சாற்றின் நன்மைகள்
கறிவேப்பிலை ஜூஸில், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை உள்ளதாக, மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேங்கிய சளியைக் கரைக்கும் வல்லமையும், இரத்தத்தில் நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துவதோடு, இரத்த ஓட்டத்தை சீராக்கவும் பயன்படுகிறது.
முக்கியமாக கறிவேப்பிலை சாற்றை தினமும் ஒரு டம்ளர் வீதம் 10 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால், முடி உதிர்தல் குறைந்து, அடர்த்தியாக மாறுவதை நாமே பார்க்கலாம்.
Comments
Post a Comment