ஐபிஎல் ஏலத்தில் வரும் மெகா மாற்றங்கள்

இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள IPL 2025 மெகா ஏலத்தில், பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு அணி 6 வீரர்களை தக்க வைக்க அனுமதி, RTM கார்டு மூலம் வீரர்களை திரும்ப வாங்குவது உள்ளிட்ட பல மாற்றங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் நிர்வாகம், அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!