காலையில் இந்த ஜூஸ் குடித்தால் உடல் எடை குறையும்

காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை மருத்துவ வல்லுநர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

அவை என்னென்ன?

1) கல்லீரலை சுத்திகரித்து அதன் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

2) உடல் எடையை குறைக்க உதவும்.

3) வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும்.

4) சிறுநீரக கற்கள் அகலும்.

5) சிறுநீர் தொற்று சரியாகும்.

6) கண்பார்வை திறனை அதிகரிக்க செய்யும்.

Comments

Popular posts from this blog

கண்களையும் கவனியுங்கள்

நண்பர்கள் தின வரலாறு..!

காதலுக்காக காத்திருப்பது சுகமே!