தம்பதிகளின் கவனத்திற்கு... நீடித்த வாழ்வுக்கும், உறவுக்கும்... 'அதை' பற்றி பேசுங்கள்!

 

ஜோடிகள் தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளையும், தனக்கு தேவையானதையும் பேசி தீர்த்துக்கொள்வது போல் உடலுறவு குறித்தும் உரையாட வேண்டும். இது நீடித்த இல்லற வாழ்வுக்கு எந்த அளவிற்கு தேவை என்பதை இங்கு காணலாம்.

உடலுறவு குறித்து துணையிடம் பேச கூச்சம் ஏற்படுவது இயல்பு தான். 

ஆனால், பேசிக்கொள்வதன் மூலமே நல்ல, ஆரோக்கியமான உடலுறவை அனுபவிக்க இயலும். 

மனந்திறந்து பேசுவதற்கான சூழலை உருவாக்குகள்.

காதலில் இருப்பவர்களோ அல்லது திருமண செய்த தம்பதியோ உங்கள் துணையுடன் அன்றைய வானிலை, அரசியல் நிலவரம், அடுத்த சேர்ந்த பார்க்க வேண்டிய திரைப்படம் ஆகியவை குறித்து கலந்துரையாடுவதை போல் உடலுறவு குறித்தும் உரையாடுவீர்களா?

உடலுறவு குறித்து நீங்கள் விழிப்புடன் இருப்பதாலோ அல்லது உடலுறவில் உங்கள் தேவைகள், கவலைகளுக்கு உங்கள் துணை எவ்வாறு நடந்துகொள்வார் என்று பயப்படுவதாலோ நீங்கள் தவிர்க்கும் உரையாடலாக இருந்தால், பல்லைக் கடித்துக் கொண்டு உடலுறவு குறித்து பேச வேண்டிய நேரம் இது.

🔞

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!