காய்கறிகளை பச்சையாக சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு?
காய்கறிகளை சமைக்கும்போது, அவற்றில் காணப்படும் தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள், நொதிகள், ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளிட்ட சில சத்துகள் குறைய வாய்ப்புள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடும்போது கூடுதல் சத்துகள் கிடைக்கும் என்கிறார்கள்.
அதேநேரம், அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால், அஜீரண கோளாறு ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.
Comments
Post a Comment