சர்க்கரை நோய் உருவாக 7 காரணங்கள்!

7 பழக்கங்களால் உடலில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வரக்கூடும் என்று உடல்நல ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

அவை என்னென்ன?

1) காலை நேர உணவை தவிர்ப்பது.

2) ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வது.

3) குறைவான நேரம் தூங்குவது அல்லது சரியான தூக்க வழக்கம் இல்லாதது.

4) பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது.

5) அதிக சர்க்கரையுடன் பானங்கள் பருகுவது.

6) உடல்பயிற்சியின்மை.

7) அதிக மன அழுத்தத்துடன் இருப்பது.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!