வாத நோய்களை நீக்கும் சிற்றாமுட்டி: சித்த மருத்துவம்


மூட்டு, குருத்தெலும்பு, தசைநார்களை பாதிக்கும் வாத நோய்களை நீக்கும் ஆற்றல் 'சிற்றாமுட்டி' மூலிகைக்கு உள்ளதென குணபாடம் மருத்துவ நூல் கூறுகிறது.

சிற்றாமுட்டி வேர் கொண்டு செய்யப்படும் கஷாயத்தோடு சுக்கு & பனைவெல்லம் சேர்த்துப் பருக, மழைக்காலங்களில் மூட்டுகளில் ஏற்படும் வலி குறையும். அத்துடன், சிற்றாமுட்டி வேரை வாங்கி, நல்லெண்ணெய்யில் இட்டுக் காய்ச்சி வலியுள்ள இடங்களில் தடவ நிவாரணம் கிடைக்குமாம்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!