ஆம்ஸ்ட்ராங் மனைவி மீது வழக்கு: அதிமுக சொன்னது என்ன?


ஆம்ஸ்ட்ராங் மனைவி, பி எஸ் பி மாநில தலைவர் ஆனந்தன், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு, அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் வெளியிட்ட பதிவில், படுகொலைக்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்குப்பதிவா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!