தூக்கம் வரவில்லையா? அப்போ இதை குடியுங்கள்!

உடலையும் மனதையும் சீர்படுத்தும் தூக்கத்தை தொலைத்து அவதிப்படுபவரா நீங்கள்?

இனி கவலையே வேண்டாம். ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும் மெலெட்டினின் ஹார்மோனை சுரக்க வைக்கும் ஆற்றல் நிறைந்தது திப்பிலி.

திப்பிலி பொடியை மிதமான சூட்டில் பாலுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்தால் திப்பிலி பால் தயார்.

இதனை படுப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு குடியுங்கள் போதும் சரியான நேரத்தில் தூக்கம் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Comments

Popular posts from this blog

கண்களையும் கவனியுங்கள்

நண்பர்கள் தின வரலாறு..!

காதலுக்காக காத்திருப்பது சுகமே!