விந்தணு அளவை அதிகரிக்கும் மருதாணி: சித்த மருத்துவம்

தமிழர்களின் பண்பாட்டோடு பின்னிப் பிணைந்திருக்கும் மருதாணி, செவ்விய நிற அலங்காரப் பொருள் மட்டுமல்ல... நோய் நீக்கும் மூலிகையும்கூட!

கொமரைன், லுடியோலின், லுபியால், ஃப்ளேவனாய்டுகள் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள மருதாணி இலைச்சாற்றைத் தண்ணீரில் கலந்து, பனைவெல்லம் சேர்த்துப்பருகினால், விந்தணு எண்ணிக்கை அதிகரிப்பதோடு. ஆண்மைக் குறைபாடுகளும் நீங்குமென, சித்த மருத்துவம் கூறுகிறது.

Comments

Popular posts from this blog

காதலுக்காக காத்திருப்பது சுகமே!

பருப்பு ரசம்

ரவா கேசரி