விடுமுறை வறுமை என்றால் என்னவென்று தெரியுமா?




உழைக்கும் மக்கள் தங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ ஒரு வார விடுமுறையை வீட்டை விட்டு வெளியேறி, செலவழிக்க முடியாத நிலையை 'விடுமுறை வறுமை' என்கிறார்கள்.

2010ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு பிறகு, 'விடுமுறை வறுமை' உலகளவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழல் 2020இல் சற்று மேம்பட்டு வந்த நிலையில், லாக் டவுனுக்குப் பிறகு தலைகீழாக மாறியதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!