தமிழ்ப் புதல்வன் எல்லாம் ஒரு திட்டமா? சீமான் ஆவேசம்

அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி அளிக்கும் தமிழப் புதல்வன் திட்டத்தை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "தமிழ்ப் புதல்வன் எல்லாம் ஒரு திட்டமா? இளைஞர்களின் ஓட்டுக்காக ஆண்டுக்கு ரூ.12,000 கொடுக்கிறீர்கள்.

தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் உள்ள இளைஞர்கள்தான் அடுத்த தேர்தலில் காஸ்ட்லியான வாக்காளர்கள்" எனத் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!