ஆந்திராவிடம் இருந்து கற்க வேண்டும்: அன்புமணி

சமூக பாதுகாப்பு நிதி வழங்குவதில் ஆந்திராவை பார்த்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தொகை குறைவு என்றாலும், தமிழகத்தை விட 6 மடங்கு தொகை அதிகமாக ஆந்திராவில் வழங்கப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், பல ஆண்டுகளாக காத்திருக்கும் 80 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் எப்போது வழங்கப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments

Popular posts from this blog

கண்களையும் கவனியுங்கள்

தாம்பத்திய உறவில் செய்யக்கூடாதவை பற்றி அறிவீரா !!?

ஆணவத்தில் ஆடாதிங்க’... அனிதா சம்பத்தை கிண்டலடித்த டான்ஸ் மாஸ்டருக்கு கணவர் பதிலடி!!