பால் குடிப்பது ஆபத்தானதா?
தாய்ப்பால் அல்லாத மற்ற உயிரினங்களின் பாலில் உள்ள வேதிப் பொருட்களை மனித உடல் செரிமானம் செய்வதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.
ஆனால், பல ஆண்டு காலமாக மனிதன், பசும்பாலை அருந்தி வருவதால் பெரும்பாலானோருக்கு அலர்ஜி ஏற்படுவதில்லை.
மேலும், பாலில் கால்சியம் உள்ளிட்ட பல முக்கிய நன்மை செய்யும் சத்துக்கள் இருப்பதால், பால் மற்றும் பால் தொடர்பான உணவுகளை சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Comments
Post a Comment