விஜய் வருகை யாருக்கு ஆபத்து?

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ADMK-வின் வாக்குவங்கி கரைந்து வருகிறது.
அந்த DMK எதிர்ப்பு வாக்குகளைத் தான் BJP, NTK, AMMK கட்சிகள் பெற்று வருகின்றன.
இந்த சூழலில் விஜய்யின் வரவு, ADMK வாக்குகளை மற்ற கட்சிகளுக்கு செல்லவிடாமல் தடுக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

திருவள்ளுவர். பெரியார், அம்பேத்கர் என தமிழகத்தின் களமறிந்து விஜய் அரசியல் பேசுவதும் அவருக்கு சாதகமாக அமையும் என கருதப்படுகிறது.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!