ஆடி பிரதமையில் வணங்க வேண்டிய தெய்வங்கள்



சக்தி வழிபாட்டுக்கு சிறந்த மாதமாக கருதப்படும் ஆடி பிரதமையில் (இன்று) பர்வதவர்த்தினியை வணங்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு.

அதிகாலையில் நீராடி, விரதமிருந்து, ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று, அம்மனுக்கு ஏலக்காய் மாலை சாற்றி, விளக்கேற்றி, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து, பர்வதவர்த்தினி அஷ்டகம் மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட்டால் வேண்டியவை அனைத்து நிறைவேறும் என்பது ஐதீகம்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!